இயங்கும் அரசுப் பள்ளி

img

12 ஆண்டுகளாக அங்கன்வாடி மையத்தில் இயங்கும் அரசுப் பள்ளி

12 ஆண்டு களாக அங்கன்வாடி மையத்தில் இயங்கும்  அரசு ஆதி திராவிட தொடக்கப் பள்ளிக்கு புதிய  பள்ளிக் கட்டிடம் கட்டித் தர வேண்  டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.